ரயில் போக்குவரத்திற்கு எரிபொருள் கிடைத்துள்ளது 

ரயில் போக்குவரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் 

by Staff Writer 28-02-2022 | 2:47 PM
Colombo (News 1st) ரயில் போக்குவரத்திற்கு தேவையான எரிபொருளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வழங்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எந்தவொரு ரயில் சேவையும் தடையின்றி முன்னெடுக்கப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.