நாளை(01) முதல் ஒரு கிலோ கிராம் மஞ்சள் 2,400 ரூபா

நாளை(01) முதல் ஒரு கிலோ கிராம் மஞ்சள் 2,400 ரூபா

by Staff Writer 28-02-2022 | 5:06 PM
Colombo (News 1st) சதொச ஊடாக நாளை(01) முதல் ஒரு கிலோ கிராம் மஞ்சளை 2,400 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். சரக்கு கூட்டுத்தாபனத்திடம் இருந்து சுமார் 04 இலட்சம் கிலோ கிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.