by Staff Writer 27-02-2022 | 2:54 PM
Colombo (News 1st) நுவரெலியா - களுகெலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் உயிரிழந்திருந்த நிலையில் தம்பதியினரின் சடலங்கள் இன்று(27) மீட்கப்பட்டுள்ளன.
ஹசலக்க பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் மற்றும் 58 வயதுடைய பெண் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.