நாளைய தின(28) மின்வெட்டு நேர அட்டவணை

நாளைய தின(28) மின்வெட்டு நேர அட்டவணை

by Chandrasekaram Chandravadani 27-02-2022 | 3:53 PM
Colombo (News 1st) எரிபொருள் இன்மையினால் நாளைய தினம்(28) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.