ஹோட்டலிலிருந்து தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

ஹோட்டலிலிருந்து தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

ஹோட்டலிலிருந்து தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2022 | 2:54 pm

Colombo (News 1st) நுவரெலியா – களுகெலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் உயிரிழந்திருந்த நிலையில் தம்பதியினரின் சடலங்கள் இன்று(27) மீட்கப்பட்டுள்ளன.

ஹசலக்க பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் மற்றும் 58 வயதுடைய பெண் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்