by Staff Writer 25-02-2022 | 4:38 PM
Colombo (News 1st) ஒரு லிட்டர் பாலினை 100 ரூபாவிற்கு பண்ணையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாரஹேன்பிட்ட மில்கோ தொழிற்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கால்நடை மேம்பாட்டு அமைச்சர் D.B.ஹேரத் ஆகியோருக்கே இதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளார்.