வௌ்ளவத்தையில் நெதர்லாந்து பெண்ணின் சடலம் மீட்பு

வௌ்ளவத்தையில் நெதர்லாந்து பெண்ணின் சடலம் மீட்பு

by Staff Writer 25-02-2022 | 4:08 PM
Colombo (News 1st) வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வாடகைக்கு வசித்து வந்த நெதர்லாந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டின் குளியலறையில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 66 வயதான  பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.