EPF/ETF ​செலுத்தாத சேவை வழங்குநர்களுக்கு எதிராக 15,000 வழக்குகளை தொடர நடவடிக்கை

EPF/ETF ​செலுத்தாத சேவை வழங்குநர்களுக்கு எதிராக 15,000 வழக்குகளை தொடர நடவடிக்கை

EPF/ETF ​செலுத்தாத சேவை வழங்குநர்களுக்கு எதிராக 15,000 வழக்குகளை தொடர நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2022 | 4:50 pm

Colombo (News 1st) ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) உள்ளிட்ட சட்ட ரீதியிலான கொடுப்பனவுகளை செலுத்தாத சேவை வழங்குநர்களுக்கு எதிராக 15,000-இற்கும் அதிகமான வழக்குகளை தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்தது.

இதன்போது, நீதிமன்ற நடவடிக்கைகளில் காணப்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக, தொழில் நீதிமன்றத்திற்கு நீதிமன்ற அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதிய சட்டமூலம் தயாரிக்கப்படுவதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்