5 வருடங்களாக தொடர் போராட்டங்கள்

by Staff Writer 24-02-2022 | 7:49 PM
Colombo (News 1st) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.