நாளை (24) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள் 

நாளை (24) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள் 

by Bella Dalima 23-02-2022 | 8:56 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் A, B மற்றும் C பிரிவுகளில் நாளை (24) 4 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் நான்கரை மணித்தியால மின்வெட்டினை அமுல்படுத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கான கால அட்டவணை