23-02-2022 | 4:40 PM
Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான T20 தொடரிலிருந்து இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவும் தீபக் சஹாரும் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
குறித்த தொடரிலிருந்து இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும் விலகியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்ட்கள், 3 T20 ஆட்டங்களில் விளையாடுகி...