by Staff Writer 20-02-2022 | 9:56 PM
Colombo (News 1st) தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மஹரகம ஜனாதிபதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொணடு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.