18-02-2022 | 3:41 PM
Colombo (News 1st) தங்காலை - வித்தாரந்தெனிய பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவரது வீட்டின் அருகில் ஹோட்டல் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலரால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ந...