by Staff Writer 17-02-2022 | 6:01 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 27 COVID மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இவர்களில் 17 ஆண்களும் 10 பெண்களும் அடங்குகின்றனர்.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரில் 60 வயதிற்கும் மேற்பட்ட 19 பேர் அடங்குகின்றனர்.
குறித்த மரணங்களுடன் நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15,926 ஆக அதிகரித்துள்ளது.