வில்பாவ குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

by Staff Writer 16-02-2022 | 8:56 AM
Colombo (News 1st) குருணாகல் - வில்பாவ குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.