மீண்டும் இந்தியா செல்கிறார் பசில் ராஜபக்ஸ

மீண்டும் இந்தியா செல்கிறார் பசில் ராஜபக்ஸ

by Staff Writer 16-02-2022 | 7:43 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு மாதங்களுக்குள் இலங்கையின் நிதி அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென The Hindu பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.