ஷெஹான் மாலக்க கமகே கைது 

ஷெஹான் மாலக்க கமகே கைது 

by Staff Writer 14-02-2022 | 4:26 PM
Colombo (News 1st) சிவில் செயற்பாட்டாளரான ஷெஹான் மாலக்க கமகே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.