கைக்குண்டு மீட்பு ; வைத்தியருக்கு விளக்கமறியல்

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு ; வைத்தியருக்கு விளக்கமறியல்  

by Staff Writer 14-02-2022 | 4:40 PM
Colombo (News 1st) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஷர்லி ஹேரத் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஷர்லி ஹேரத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.