இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் 

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் 

by Staff Writer 14-02-2022 | 4:19 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது 20/20 கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட காலத்திற்குள் பந்துவீச தவறிய காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கான போட்டி கட்டணத்தில் 20 வீதம் அபராதத் தொகையாக விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ​பேரவை அறிவித்துள்ளது.