by Staff Writer 13-02-2022 | 7:16 PM
Colombo (News 1st) 28 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கைகளை நாளை (14) முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் மேலதிகமாக 15,000 மில்லியன் ரூபாவை செலவிடவேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.