12-02-2022 | 3:44 PM
Colombo (News 1st) மின்சார விநியோகம் மற்றும் சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுதி, ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மின்சார விநியோகம் வைத்தியசாலை, ம...