இளவரசர் சார்லஸிற்கு மீண்டும் கொரோனா தொற்று

இளவரசர் சார்லஸிற்கு இரண்டாவது தடவையாக கொரோனா தொற்று

by Bella Dalima 11-02-2022 | 4:22 PM
Colombo (News 1st) பிரித்தானிய இளவரசர் சார்லஸிற்கு இரண்டாவது தடவையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இளவரசர் கடந்த டிசம்பரில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையிலும், தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.