இளவரசர் சார்லஸிற்கு இரண்டாவது தடவையாக கொரோனா தொற்று

இளவரசர் சார்லஸிற்கு இரண்டாவது தடவையாக கொரோனா தொற்று

இளவரசர் சார்லஸிற்கு இரண்டாவது தடவையாக கொரோனா தொற்று

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2022 | 4:22 pm

Colombo (News 1st) பிரித்தானிய இளவரசர் சார்லஸிற்கு இரண்டாவது தடவையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இளவரசர் கடந்த டிசம்பரில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையிலும், தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்