by Staff Writer 10-02-2022 | 9:02 PM
Colombo (News 1st) இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படும் என சர்வதேச முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி Financial Times பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கை பெரும்பாலும் வங்குரோத்து நிலையை அடையும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்வரும் ஜூன் மாதமாகும் போது ஒரு பில்லியன் டொலர் இறையாண்மை முறிகளை மீள செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.