English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
10 Feb, 2022 | 11:38 am
Colombo (News 1st) புத்தளம் – கீரியங்கள்ளி – ஆண்டிகம பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் – அங்குனவில் – அக்கரவெளி பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 53 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) பகல் 2 மணியளவில் இந்த விபத்து விபத்து இடம்பெற்றுள்ளது.
கீரியங்கள்ளி பகுதியில் இருந்து ஆண்டிகம பகுதியை நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டி – லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக தகவல்களை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
01 Jul, 2022 | 05:21 PM
26 Mar, 2022 | 07:23 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS