மூன்றாவது நாளாகவும் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மூன்றாவது நாளாகவும் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மூன்றாவது நாளாகவும் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2022 | 8:16 am

Colombo (News 1st) சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (09) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பள முரண்பாடு, பதவி உயர்வு உள்ளிட்ட 09 கோரிக்கைகளை முன்வைத்து 17 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்திற்கும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கும் இடையில் நேற்று (08) நடைபெற்ற கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்