பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரத்தில் ஆரம்பம்
by Staff Writer 09-02-2022 | 4:24 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அநுராதபுரம் - சல்காது மைதானத்தில் இந்த கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.