09-02-2022 | 5:13 PM
Colombo (News 1st) பாணந்துறை ஆதார வைத்தியசாலை முன்றலில் அம்பியூலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பாணந்துறை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்த 8 கிராம் ஹெரோயினும் பறிமுதல...