ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி

ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி

ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2022 | 10:26 am

Colombo (News 1st) உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால், ஜெர்மனிக்கான ரஷ்ய எரிவாயுக் குழாயை மூடுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

Nord Stream 2 குழாய்க்கு அமெரிக்கா முடிவைக் கொண்டுவரும் என நேற்று (07) நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் தெரிவித்தார்.

இதனிடையே, மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன், ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யுத்தத்தை தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்