உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2022 | 4:08 pm

Colombo (News 1st) உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனடிப்படையில், பிரித்தானியாவின் Brent சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 92 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஏற்கனவே காணப்பட்ட விலையின் அடிப்படையில் இது 0.6 வீதமாக குறைவடைந்துள்ளது.

அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 91 டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்