08-02-2022 | 6:25 PM
Colombo (News 1st) அபாயகரமான எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தமை தொடர்பில் Litro மற்றும் Laugfs எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான அறிவித்தலை அனுப்புவதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி அறிவ...