இந்திய வௌிவிவகார அமைச்சரை சந்தித்த ஜீ.எல். பீரிஸ்

வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் - இந்திய வௌிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

by Staff Writer 07-02-2022 | 4:24 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.