மாணவர்கள் மீதான தாக்குதல்; சந்தேகநபர்களுக்கு பிணை

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல்; சந்தேகநபர்கள் 9 பேருக்கு பிணை

by Staff Writer 07-02-2022 | 10:07 PM
Colombo (News 1st) ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 09 பேருக்கு வத்தளை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (07) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.