மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

by Staff Writer 07-02-2022 | 4:35 PM
Colombo (News 1st) வத்தேகம - மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.