திருகோணமலை எண்ணெய் தாங்கி தொடர்பில் வௌிவிவகார அமைச்சர்
by Staff Writer 07-02-2022 | 10:37 PM
Colombo (News 1st) திருகோணமலை எண்ணெய் தாங்கியை 17 வருடங்கள் கவனிக்காமை மிகவும் கவலைக்குரிய விடயமென்பதை இருதரப்பினரும் புரிந்துகொண்டதாக வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.