வௌிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு பயணம் 

வௌிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு பயணம் 

by Staff Writer 06-02-2022 | 4:05 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவுக்கான 03 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இந்திய வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.