தங்கத்தின் விலை சிறியளவில் வீழ்ச்சி

தங்கத்தின் விலை சிறியளவில் வீழ்ச்சி

by Staff Writer 04-02-2022 | 4:20 PM
Colombo (News 1st) உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கம் ஒரு அவுன்சின் விலை 1,805.5 டொலராக காணப்படுகின்றது. நேற்று (03) தங்கம் ஒரு அவுன்ஸ் 7,807.75 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டது.