முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2022 | 3:49 pm

Colombo (News 1st) 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளை சேர்ந்தவர்களை கெளரவிக்கும் வகையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அனுமதியுடன், முப்படைகளின் தலைமை அதிகாரி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.

இலங்கை விமானப்படையின் 175 அதிகாரிகளுக்கும் 2,338 உறுப்பினர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதேவேளை, இராணுவ அதிகாரிகள் 480 பேருக்கும் 8,034 உறுப்பினர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்