04-02-2022 | 4:11 PM
இங்கிலாந்தின் Derbyshire அணியுடன் சுரங்க லக்மால் ஒப்பந்தம்
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால், இங்கிலாந்தின் Derbyshire பிராந்திய அணிக்காக விளையாட இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய சுரங்க லக்மால், இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரின் பி...