154 மத்திய நிலையங்களில் இன்று(03) கொரோனா தடுப்பூசி

இன்றைய தினம் (03) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 03-02-2022 | 10:01 AM
Colombo (News 1st) 24 மாவட்டங்களிலுள்ள 154 மத்திய நிலையங்களில் இன்றைய தினம் (03) கொரோனா தடுப்பூசி செலுப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்