ஹங்வெல்ல தின்னர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவல் 

ஹங்வெல்ல தின்னர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவல் 

ஹங்வெல்ல தின்னர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவல் 

எழுத்தாளர் Bella Dalima

03 Feb, 2022 | 5:50 pm

Colombo (News 1st) ஹங்வெல்ல – தும்கொலஹேனவில் உள்ள தின்னர் (Thinner) உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (03) பிற்பகல் தீ பரவியது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்ததாக கோட்டை மாநாகர சபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்