English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Feb, 2022 | 6:05 pm
Colombo (News 1st) ஹப்புத்தளையில் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹப்புத்தளை நகரின் பிரதான வீதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
பதுளை – தெமோதர பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவருக்கும் மனைவிக்குமிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வெட்டுக்காயங்களுக்குள்ளான பெண் தியத்தலாவ வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் கணவர் வைத்தியசாலையின் பொலிஸ் காவலிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
28 Apr, 2022 | 08:25 PM
03 Jan, 2020 | 08:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS