31-01-2022 | 4:51 PM
Colombo (News 1st) ஏவுகணைப் பரிசோதனையின் போது விண்வௌியிலிருந்து எடுக்கப்பட்ட நிழற்படங்களை வட கொரியா வௌியிட்டுள்ளது.
கடந்த 05 ஆண்டுகளில் ஏவப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையிலிருந்து இந்த நிழற்படங்கள் எடுக்கப்பட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
விண்வௌியிலிருந்து வழமைக்கு மாறாக எடுக்கப்பட்டுள்ள ...