by Staff Writer 29-01-2022 | 8:08 PM
Colombo (News 1st) யாழ். வடமராட்சி கிழக்கு, வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்று காணாமற்போன இரண்டு மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த மீனவர்கள் நேற்று முன்தினம் (27) கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் கடலுக்கு சென்ற ஏனையோர் கரை திரும்பிய நிலையில், இருவரும் காணாமற்போயுள்ளனர்.
காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.