கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2022 | 6:05 pm

Colombo (News 1st) பண்டாரவளை – எட்டம்பிட்டிய, கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நால்வர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலியில் இருந்து சென்றிருந்த சிலர் குளிக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காணாமற்போனவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்