29-01-2022 | 4:04 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நிலையில் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 16,000 கிலோகிராம் பீட்ரூட், போலி ஆவணங்களை சமர்ப்பித்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்திய நிறுவனமொன்று இறக்குமதியாளராக பெயரிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுதந்த சில்வா...