5 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் – சன்ன ஜயசுமன 

5 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் – சன்ன ஜயசுமன 

5 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் – சன்ன ஜயசுமன 

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2022 | 7:14 am

Colombo (News 1st) நாட்டில் 05 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இதுவரை பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் இயலுமானவரை விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்