தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2022 | 6:32 pm

Colombo (News 1st) நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

நாரஹென்பிட்டி – கிரிமண்டல மாவத்தையில் விமானப் படையினருக்கான புதிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் இன்று பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே அவர் இதனை கூறினார்.

12 மாடிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலையின் முதற்கட்டமாக ஐந்து மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்