டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் அபாயம்

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் அபாயம்

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2022 | 9:04 am

Colombo (News 1st) டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்