27-01-2022 | 3:43 PM
Colombo (News 1st) ஒமிக்ரோன் வைரஸ் பிளாஸ்டிக்கில் 8 நாட்களும் தோலில் 21 மணித்தியாலங்களும் உயிர் வாழக்கூடியதென ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் ஏனைய திரிபுகளான அல்ஃபா, பீட்டா, காமா மற்றும் டெல்டாவை விடவும் ஒமிக்ரோன், பிளாஸ்டிக் மற்றும் தோலில் உயிர் வாழும் தன்மையின் வீதம் அதிகமென கூற...